தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது. That which is perfectly clear, as a hill in a plain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள்ளிடை + மலை. That which is perfectly clear, asa hill in a plain; யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது.