தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியிடம் ; வானம் ; இடைவெளி ; தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயம். நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10). 1. Atmospheric space;
  • வெளியிடம். உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் (மணி. 6, 44). (பிங்.) 2. Open space;
  • இடைவெளி. வெள்ளிடை யின்றாய். . . தொகுவார் (பிரமோத். 20, 25). 3. Intervening space;
  • தெளிவு. 4. Clearness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இடை.1. Atmospheric space; ஆகாயம். நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10). 2. Open space;வெளியிடம். உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்(மணி. 6, 44). (பிங்.) 3. Intervening space;இடைவெளி. வெள்ளிடை யின்றாய் . . . தொகுவார்(பிரமோத். 20, 25). 4. Clearness; தெளிவு.