தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி ; எதிர்பாராது திடீரென வரும் இடுக்கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடையில் மழைபெய்யாது இடிக்கும் இடி. அத்தசையிலே வெள்ளிடிவிழுந்தாற் போலே (திவ். திருநெடுந். 28, வ்யா. பக். 236). 1. Thunder from summer clouds, as not followed by rain;
  • எதிர்பாராது திடீரெனவரும் ஆபத்து. (W.) 2. Sudden stroke of misfortune;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Thunder from summer clouds, as not followedby rain; கோடையில் மழைபெய்யாது இடிக்கும்இடி. அத்தசையிலே வெள்ளிடிவிழுந்தாற் போலே(திவ். திருநெடுந். 28, வ்யா. பக். 236). 2. Suddenstroke of misfortune; எதிர்பாராது திடீரெனவரும்ஆபத்து. (W.)