தமிழ் - தமிழ் அகரமுதலி
  வெண்மை ; வெண்ணிறமுள்ள உலோகவகை ; நாணயவகை ; சுக்கிரன் ; வெள்ளிக்கிழமை ; விண்மீன் ; அறிவுக்குறைவு ; விந்து ; ஒரு புலவர் ; அசுர குருவாகிய சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வெண்மை. வெள்ளி நோன்படை (புறநா. 41). 1. Whiteness;
 • வெண்ணிறமுள்ள லோகவகை. (பிங்.) விண்ணகு வெள்ளி வெற்பின் (சீவக. 1646). 2. Silver, Argentum;
 • வெள்ளிநாணயவகை. 3. A silver coin;
 • நட்சத்திரம். வானத்திலுள்ள வெள்ளியைக் கணக்கிட முடியுமா ? 4. Star;
 • சுக்கிரனென்னுங் கோள். இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநா. 35). 5. The planet Venus;
 • . Corr. of வள்ளி2.
 • வெள்ளிக்கிழமை. வெள்ளி வாரத்து (சிலப். 23, 135). 7. Friday;
 • தருமபுரவாதீனத்துத் தம்பிரான்களிலொருவரும் கம்பராமாயணம் பெரியபுராண முதலிய முன்னூல்களில் தம்கவிகளை இடைச்செருகியவராகச் சொல்லப்படுபவருமாகிய ஒரு புலவர். இது வெள்ளி பாடல். 8. As ascetic of Dharmapuram mutt who is said to have made interpolations in many poems, such as Kampa-rāmayaṇam, Periya-purāṇam, etc.;
 • அறிவின்மை. வெள்ளியை யாதல் விளம்பினை (கம்பரா. வேள்வி. 29). 9. Ignorance,
 • விந்து. வெள்ளி யுருகியே பொன்வழி யோடாமே (திருமந். 834). 10. Semen virile;
 • அசுரகுருவாகிய சுக்கிரன். 6. šukra, the priest of the Asuras

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. silver; 2. the planet Venus; 3. Friday; 4. whiteness, வெள்ளை. வெள்ளிக்காசு, -நாணயம், a silver coin. வெள்ளிக்காறு, silver in bars. வெள்ளிக் கிழமை, Friday. வெள்ளிபூச, to plate with silver. வெள்ளி பூத்தல், rising of the stars. வெள்ளிப் பாளம், silver in mass. வெள்ளி மடந்தான், a very small silver fish. வெள்ளி மலை, Kylasa. கல்வெள்ளி, white copper.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • veLLi silver; Venus (the planet), Friday

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < வெண்-மை. [T. veṇḍi,K. beḷḷi, M. veḷḷi.] 1. Whiteness; வெண்மை.வெள்ளி நோன்படை (புறநா. 41). 2. Silver,Argentum; வெண்ணிறமுள்ள லோகவகை. (பிங்.)விண்ணகு வெள்ளி வெற்பின் (சீவக. 1646). 3.A silver coin; வெள்ளிநாணயவகை. 4. Star;நட்சத்திரம். வானத்திலுள்ள வெள்ளியைக் கணக்கிடமுடியுமா? 5. The planet Venus; சுக்கிரனென்னுங் கோள். இலங்கு கதிர் வெள்ளி தென்புலம்படரினும் (புறநா. 35). 6. Šukra, the priest ofthe Asuras; அசுரகுருவாகிய சுக்கிரன். 7. Friday;வெள்ளிக்கிழமை. வெள்ளி வாரத்து (சிலப். 23, 135).8. An ascetic of Dharmapuram mutt who issaid to have made interpolations in many poems,such as Kampa-rāmayaṇam, Periya-purāṇam,etc.; தருமபுரவாதீனத்துத் தம்பிரான்களிலொரு வரும்கம்பராமாயணம் பெரியபுராண முதலிய முன்னூல்களில் தம்கவிகளை இடைச்செருகியவராகச் சொல்லப்படுபவருமாகிய ஒரு புலவர். இது வெள்ளி பாடல்.9. Ignorance; அறிவின்மை. வெள்ளியை யாதல்விளம்பினை (கம்பரா. வேள்வி. 29). 10. Semenvirile; விந்து. வெள்ளி யுருகியே பொன்வழியோடாமே (திருமந். 834).
 • n. Corr. of வள்ளி.