தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை வெளுக்க உதவும் நீராவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையை வெளுக்க உதவும் நீராவி. Steam used for bleaching clothes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வெள்), steam used for cleansing or bleaching linen. வெள்ளாவிகட்ட, -போட, to put clothes in or over a pot for steaming or boiling.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெறுமாவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆவி.Steam used for bleaching clothes; ஆடையைவெளுக்க உதவும் நீராவி.