தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழ பாண்டிய நாட்டு எல்லையாக உள்ள ஓர் ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதும் சோழபாண்டிய நாடுகளுக்கு இடையெல்லையானதுமான ஒரு நதி. வெள்ளாறது வடக்காம் (தனிப்பா. i, 126, 2). A river that flows through the Pudukkottah State, forming the traditional boundary between the Cōḻa and the Pāṇdya kingdoms;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள் + ஆறு.A river that flows through the PudukkottahState, forming the traditional boundary betweenthe Cōḻa and the Pāṇḍya kingdoms; புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதும் சோழபாண்டிய நாடுகளுக்கு இடையெல்லையானதுமான ஒரு நதி. வெள்ளாறது வடக்காம் (தனிப்பா. i, 126, 2).