தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆம்பல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்க்கொடிவகை. அளியதாமே சிறுவெள்ளாம் பல் (புறநா. 248). 2. Esculent white water-lily, Nymphaca edulis;
  • See வெண்ணெய்தல். (பிங்.) 1. White Indian water-lily.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு ஆம்பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. White Indian water-lily. See வெண்ணெய்தல்.(பிங்.) 2. Esculent white water-lilyNymphacaedulis; நீர்க்கொடிவகை. அளியதாமே சிறுவெள்ளாம்பல் (புறநா. 248).