தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்ணிறமுடையார் ; கபடமற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடமற்றவர். கள்ளரோ புகுந்தீரென்ன . . . வெள்ளரோ மென்று நின்றார் (தேவா. 1190, 9). 2. True, honestmen;
  • வெண்ணிறமுடையார். 1. White men;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள். 1. Whitemen; வெண்ணிறமுடையார். 2. True, honest
    -- 3792 --
    men; கபடமற்றவர். கள்ளரோ புகுந்தீரென்ன . . .வெள்ளரோ மென்று நின்றார் (தேவா. 1190, 9).