தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிதில் நோயுறும் தன்மையுள்ளவன். பிள்ளை வெள்ளரிப்பழம் தான். 1. A person of delicate health;
  • நோயற்றவன். 2. Person of sound health, as fresh and plump as a ripe cucumber;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வெள்ளரி +. 1. A person of delicate health;எளிதில் நோயுறும் தன்மையுள்ளவன். பிள்ளைவெள்ளரிப்பழம்தான். 2. Person of sound health,as fresh and plump as a ripe cucumber;நோயற்றவன்.