தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறந்தநாள் ஒப்பனை ; வெள்ளிய ஆடை ; அரசன் பிறந்தநாள் விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் பிறந்தநாள் விழா. அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் (சிலப். 27, 229). 3. Festival celebrating the king's birthday;
  • அரசன் பிறந்தநாளொப்பனை. (சீவக. 614, உரை.) 2. Decorative dress of the king on his birthday;
  • தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன்அறிந்துகொள்ளும்பொருட்டு தோழி யணிந்துகொள்ளும் வெண்மைநிறமுள்ள ஆடை முதலியன. (தஞ்சை வா. 388, தலைப்பு.) 1. White dress worn by a maid to signify to her lord that her lady is delivered of a son;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெள் + அணி.1. White dress worn by a maid to signify toher lord that her lady is delivered of a son;தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன்அறிந்துகொள்ளும்பொருட்டு தோழி யணிந்துகொள்ளும் வெண்மைநிறமுள்ள ஆடை முதலியன. (தஞ்சைவா. 388, தலைப்பு.) 2. Decorative dress of theking on his birthday; அரசன் பிறந்தநாளொப்பனை.(சீவக. 614, உரை.) 3. Festival celebrating theking's birthday; அரசன் பிறந்தநாள் விழா. அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் (சிலப். 27, 229).