தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படை ; உள்ளீடின்மை ; பொது ; பொதுவானது ; வெறுங்கால் ; வெண்பாவுக்குரிய அடி ; வெருட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதாரணம். (W.) 4. Simplicity;
  • உள்ளீடின்மை. (W.) 3. Emptiness;
  • வெளிப்படை. (W.) 1. Openness;
  • பகிரங்கம். Loc. 2. Publicity;
  • வெருட்டு. (யாழ். அக.) Intimidation;
  • வெண்பாவுக்குரிய அடி. (யாப். வி. 85, உரை.) 2. (Pros.) Metrical line pertaining to veṇpā;
  • வெறுங்கால். 1. Bare foot, uncovered foot;
  • சாதாரணமானது. 5. Anything simple, plain or common-place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெருட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அடு-. [T.vellaḍi.] 1. Openness; வெளிப்படை. (W.)2. Publicity; பகிரங்கம். Loc. 3. Emptiness;உள்ளீடின்மை. (W.) 4. Simplicity; சாதாரணம்.(W.) 5. Anything simple, plain or common-place; சாதாரணமானது.
  • n. < id. + அடி. 1.Bare foot, uncovered foot; வெறுங்கால். 2.(Pros.) Metrical line pertaining to veṇpā;வெண்பாவுக்குரிய அடி. (யாப். வி. 85, உரை.)
  • n. < id. + அடி. Intimidation; வெருட்டு. (யாழ். அக.)