தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளநீர். கழனியை வெள்ளக்கால் வந்து கோத்ததென (பரிபா. 7, 33, உரை). Flood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கால். Flood; வெள்ளநீர். கழனியை வெள்ளக்கால்வந்து கோத்ததென (பரிபா. 7, 33, உரை).