தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்குதல் ; அஞ்சுதல் ; கூச்சப்படுதல் ; மனங்குலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்குதல். வெள்கிட மகுடஞ் சாய்க்கும் (கம்பரா. வாலிவதை. 73). 1. To be ashamed;
  • மனங்குலைதல். (பிங்.) 4. To shudder; to be perplexed;
  • அஞ்சுதல். வெந்தனகள் கொண்டெறிய வெள்கிம் மயிர்க் கவரிமா விரியுமே (சீவக. 1897). 3. To fear;
  • கூச்சப்படுதல். தான்றன் வென்றியை யுரைப்ப வெள்க (கம்பரா. திருவடி.9). 2. To be coy, bashful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. beḷku.]1. To be ashamed; வெட்குதல். வெள்கிட மகுடஞ்சாய்க்கும் (கம்பரா. வாலிவதை. 73). 2. To be coy,bashful; கூச்சப்படுதல். தான்றன் வென்றியையுரைப்ப வெள்க (கம்பரா. திருவடி. 9). 3. To fear;அஞ்சுதல். வெந்தனகள் கொண்டெறிய வெள்கிம்மயிர்க் கவரிமா விரியுமே (சீவக. 1897). 4. To shudder; to be perplexed; மனங்குலைதல். (பிங்.)