தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றடியாலேனும் நான்கடியாலேனும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்கு இனமாய் வரும் பாவகை. (காரிகை, செய். 7, உரை.) (Pros.) A kind of stanza belonging to the veṇpā class and consisting of three or four lines, each line ending with the same taṉi-c-col;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெளி+ விருத்தம். (Pros.) A kind of stanza belonging to the veṇpā class and consisting of three or four lines, each line ending with the same taṉi-c-col; மூன்றடியாலேனும் நான்கடியாலேனும்முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச்சொல்லாகக் கொண்டு வெண்பாவுக்குஇனமாய் வரும் பாவகை. (காரிகை, செய். 7, உரை.)