தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைகட்டுந் தூண் ; தயிர்கடையும் மத்து ; கம்பம் ; அணில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத்தறி. களிறிலவாகிய புல்லரை நெடுவெளில் (புறநா. 127). 1. Post to which elephants are tied;
  • தயிர் கடைதறி. (பிங்.) 2. Churning rod;
  • . See வெள்ளில்2. (பிங்.)
  • அணில். நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.) 4. Squirrel;
  • கம்பம். (W.) 3. Stake, post;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Post to which elephants are tied; யானைத்தறி. களிறிலவாகிய புல்லரைநெடுவெளில் (புறநா. 127). 2. Churning rod; தயிர்கடைதறி. (பிங்.) 3. Stake, post; கம்பம். (W.)4. Squirrel; அணில். நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.)
  • n. See வெள்ளில். (பிங்.)