தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அலிமரம் ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அலிமரம். 1. Soft, pithy tree without core.
  • See முள்ளுமுருக்கு, 1. (அக. நி.) 2. East Indian coral tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலிமரம், முருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Soft, pithy tree without core. Seeஅலிமரம். 2. East Indian coral tree. Seeமுள்ளுமுருக்கு, 1. (அக. நி.)