தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலர் அறியத் தெரிவித்தல். (W.) 1. To reveal, divulge;
  • காட்டுதல். 2. To show, express;
  • வெளியே வரச்செய்தல். 3. To cause to issue or come out; to eject;
  • புத்தகம் பதிப்பித்தல். Loc. 4. To publish; as a book;
  • . 5. See வெளியேற்று-, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. Caus. of வெளிப்படு-. 1. To reveal, divulge;பலர் அறியத் தெரிவித்தல். (W.) 2. To show, express; காட்டுதல். 3. To cause to issue or comeout; to eject; வெளியே வரச்செய்தல். 4. Topublish, as a book; புத்தகம் பதிப்பித்தல். Loc.5. See வெளியேற்று-, 1.