தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மையானது ; வெள்ளிய ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மையானது. நிறம் வெளிது செய்து (திவ். இயற். 3, 56). 1. That which is white;
  • வெள்ளிய ஆடை. வெளிது விரித்துடீஇ (புறநா. 279). 2. White cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்-மை. [K.biḷidu.] 1. That which is white; வெண்மையானது. நிறம் வெளிது செய்து (திவ். இயற். 3, 56).2. White cloth; வெள்ளிய ஆடை. வெளிது விரித்துடீஇ (புறநா. 279).