தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்பகட்டு ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்பகட்டு. (W.) 1. Outward show, mere profession;
  • . 2. See வெளித்தோற்றம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெளி +சாடை. 1. Outward show, mere profession;வெளிப்பகட்டு. (W.) 2. See வெளித்தோற்றம், 1.