தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிபெறுதல் ; ஒத்தல் ; ஒழித்தல் ; மேம்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேம்படுதல். விதிமுறை யுலகினில் விளங்கி வெல்கவே (பெரியபு. பாயி. 4). 4. To excel, prosper;
  • ஒத்தல். வேங்கை வென்ற சுணங்கு (ஐங்குறு. 324). -intr. 3. To resemble;
  • செயித்தல். எறிநீர் வையகம் வெல இய செல்வோய் (முல்லைப். 57).
  • ஒழித்தல். வல்வினை வெல்லவன் (திருநூற். 99). 2. To destroy, remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 3 v. tr. 1. To conquer, overcome, subdue; செயித்தல். எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் (முல்லைப். 57). 2. Todestroy, remove; ஒழித்தல். வல்வினை வெல்லவன்(திருநூற். 99). 3. To resemble; ஒத்தல். வேங்கைவென்ற சுணங்கு (ஐங்குறு. 324).--intr. To excel,prosper; மேம்படுதல். விதிமுறை யுலகினில் விளங்கிவெல்கவே (பெரியபு. பாயி. 4).