தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாம்பூலம் வைத்துத் திருமணம் முதலியவற்றுக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாம்பூலம்வைத்து விவாகம் முதலிய விசேடத்துக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல். To invite relations, friends, etc., by offering betels and areca-nuts, as to a wedding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To invite relations, friends, etc.,by offering betels and areca-nuts, as to awedding; தாம்பூலம்வைத்து விவாகம் முதலியவிசேடத்துக்கு உறவினர் நண்பர் முதலியோரைஅழைத்தல்.