தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; வெற்றிலைக் கொடியின் இலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. 1. Betel pepper, m. cl., Piper betle;
  • பாக்குஞ் சுண்ணாம்புஞ் சேர்த்து மென்றுதின்பதற்குரிய வெற்றிலைக்கொடியின் இலை. பருகுநீர் தின்னும் வெற்றிலை (திவ். திருவாய். 6, 7, 1). 2. Betel leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இலை. [M.vettila.] 1. Betel pepper, m. cl.Piper betle;கொடிவகை. 2. Betel leaf; பாக்குஞ் சுண்ணாம்புஞ்சேர்த்து மென்றுதின்பதற்குரிய வெற்றிலைக்கொடியின் இலை. பருகுநீர் தின்னும் வெற்றிலை (திவ். திருவாய். 6, 7, 1).