தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிக்கறிகுறியாக முழங்கப்படும் பேரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செயக்குறியாக முழக்கப்படும் பேரிகை. Drum beaten in token of victory ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +முரசு. Drum beaten in token of victory; செயக்குறியாக முழக்கப்படும் பேரிகை.