தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுமில்லாதிருக்கை ; காரணமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரணமின்மை. வெறும்புறத்திலே தன்னதல்லாததைத் தன்னதென்று ஏறட்டுக் கொள்ளக்கடவ அவன் (ஈடு, 9, 8, 7). 2. Absence of reason or purpose;
  • ஒன்றுமில்லாத நிலை. வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டுங் கையிலே (ஈடு, 1, 8, 9). 1. Empty condition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +id. 1. Empty condition; ஒன்றுமில்லாத நிலை.வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டுங் கையிலே(ஈடு, 1, 8, 9). 2. Absence of reason or purpose;காரணமின்மை. வெறும்புறத்திலே தன்னதல்லாததைத் தன்னதென்று ஏறட்டுக் கொள்ளக்கடவ அவன்(ஈடு, 9, 8, 7).