தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனித்த ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனித்த ஒன்று. தாமவில்லு வெறுமொன்று முன்னம் (தக்கயாகப். 23). Single, solitary thing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெறுவாக்கிலங்கெட்டவன் veṟuvāk-kilaṅ-keṭṭavaṉn. Corr. of வெறுவாய்க்கிலைகெட்டவன்.
  • n. < id. +.Single, solitary thing; தனித்த ஒன்று. தாமவில்லு வெறுமொன்று முன்னம் (தக்கயாகப். 23).