தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுநரையுள்ள முதியவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுநரையுள்ள முதியவர். விரவுநரையோரும் வெறுநரையோரும் (பரிபா. 10, 22). Very old persons, as having their hair turned completely grey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + நரை. Very old persons, as having theirhair turned completely grey; முழுநரையுள்ளமுதியவர். விரவுநரையோரும் வெறுநரையோரும்(பரிபா. 10, 22).