தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமை. வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மைசெய்யும் (சேதுபு. இலக்குமி. 31). 2. Poverty;
  • ஒன்றுமில்லாத கை. வெறுங்கையோ டிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1). 1. Emptyhand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கை. 1.Emptyhand; ஒன்றுமில்லாத கை. வெறுங்கையோடிலங்கைபுக்கான் (கம்பரா. கும்பக. 1). 2. Poverty;வறுமை. வெறுங்கையா ரென்னும் பேரின் மென்மையை வன்மைசெய்யும் (சேதுபு. இலக்குமி. 31).