தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வத்துக்குரிய குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [செல்வத்துக்கு உரியவன்] குபேரன். வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871). Kubēra, as the God of Wealth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெறுக்கை +. Kubēra, as the God ofWealth; [செல்வத்துக்கு உரியவன்] குபேரன்.வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871).