தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருவருப்பு ; வெறுப்பு ; மிகுதி ; செல்வம் ; பொன் ; வாழ்வின் ஆதாரமாயுள்ளது ; கையுறை ; கனவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93). 1. Aversion, loathing;
  • வெறுப்பு. 2. Dislike;
  • மிகுதி. ஒளியொருவர்க் குள்ள வெறுக்கை (குறள், 971). 3. Abundance;
  • செல்வம். நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4). (பிங்.) 4. Wealth;
  • பொன். (பிங்.) 5. Gold;
  • வாழ்வின்ஆதாரமா யுள்ளது. பரிசிலர் வெறுக்கை (பதிற்றுப். 38, 9). 6. Life-spring;
  • கையுறை. தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708). 7. Offering, as to a superior;
  • கனவு. (அக. நி.) Dream;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wealth, gold, பொன்; 2. felicity, செல்வம்; 3. excellent possessions, விழுப்பொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெறு-. 1.Aversion, loathing; அருவருப்பு. தாதுண வெறுக்கைய வாகி (ஐங்குறு. 93). 2. Dislike; வெறுப்பு.
    -- 3816 --
    3. Abundance; மிகுதி. ஒளியொருவர்க் குள்ளவெறுக்கை (குறள், 971). 4. Wealth; செல்வம்.நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4).(பிங்.) 5. Gold; பொன். (பிங்.) 6. Life-spring;வாழ்வின்ஆதாரமா யுள்ளது. பரிசிலர் வெறுக்கை(பதிற்றுப். 38, 9). 7. Offering, as to a superior;கையுறை. தொடைமலர் வெறுக்கை யேந்தி (சீவக.2708).
  • n. perh. வெறு-மை.Dream; கனவு. (அக. நி.)
  • n. perh. வெறு-மை.Dream; கனவு. (அக. நி.)