தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்முரசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்முரசு. வென்றியெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி (பெருங். மகத. 24, 209). War-drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெரு +பறை. War-drum; போர்முரசு. வென்றியெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி (பெருங்.மகத. 24, 209).