வெருட்டுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்துதல் ; திகைக்கச்செய்தல் ; விலங்கு முதலியவற்றை ஓட்டுதல் ; விரைவாகச் செல்லத் தூண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேகமாகச்செல்லத் தூண்டுதல். வண்டி மாட்டை வெருட்டு. 4. To urge; to drive fast;
  • மிருகம் முதலியவற்றை ஓட்டுதல். 3. To drive away, as animals;
  • அச்சமுறுத்துதல். பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி (தேவா. 676, 2). 1. To terrify, frighten;
  • பிரமிக்கச்செய்தல். வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமன் (ஈடு, 2, 7, 8). 2. To confuse, stupefy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெருட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of வெருள்-. 1. To terrify, frighten; அச்சமுறுத்துதல். பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி(தேவா. 676, 2). 2. To confuse, stupefy; பிரமிக்கச்செய்தல். வடிவழகாலே நாட்டை வெருட்டித்திரிகிற காமன் (ஈடு, 2, 7, 8). 3. To drive away,as animals; மிருகம் முதலியவற்றை ஓட்டுதல். 4.To urge; to drive fast; வேகமாகச் செல்லத்தூண்டுதல். வண்டி மாட்டை வெருட்டு.