தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுப்பூனையின் ஆண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு. (புறநா. 324). Male of wild cat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வெருகு + விடை&sup7;. Male of wild cat; காட்டுப்பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு(புறநா. 324).