தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்பூனை ; காட்டுப்பூனை ; மரநாய் ; செடிவகை ; வெண்கிடை ; மெருகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெருகு. (யாழ். அக.) Polish;
  • வெண்கிடை. (பிங்.) 5. White-flowered sola;
  • செடிவகை. Colloq. 4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon;
  • மரநாய். 3. Toddy cat, Paradoxurus niger;
  • காட்டுப்பூனை. (பிங்.) வெருக்கு விடையன்ன (புறநா. 324). 2. Wild cat;
  • ஆண் பூனை. (திவா.) 1. Tom-cat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tom-cat, ஆண்பூனை; 2. (Sansc.) also விருகு, a shrub with a very large leaf, arum maerorhizon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Tom-cat; ஆண்பூனை. (திவா.) 2. Wild cat; காட்டுப்பூனை. (பிங்.)வெருக்கு விடையன்ன (புறநா. 324). 3. Toddy cat,Paradoxurus niger; மரநாய். 4. Ol, tuberous-rooted herbArum macrorhizon; செடிவகை.Colloq. 5. White-flowered sola; வெண்கிடை.(பிங்.)
  • n. < மெருகு. Polish;மெருகு. (யாழ். அக.)