தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூனையின் அடி. (யாழ். அக.) 1. Cat's paw;
  • பெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு. அந்தச் சூர்ணத்தில் வெருகடித் தூள் உட்கொள்ளவேண்டும். (W.) 2. A large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூனையடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெருகடிப்பிரமாணம் verukaṭi-p-pira-māṇamn. < வெருகடி +. See வெருகடி, 2. (யாழ்.அக.)
  • n. < id. + அடி. 1. Cat'spaw; பூனையின் அடி. (யாழ். அக.) 2. A largepinch, as much as can be taken up with tipsof thumb and two fingers; பெருவிரல் முதலியமூன்று விரல்களின் நுனிகளால் எடுக்கமளவு. அந்தச்சூர்ணத்தில் வெருகடித் தூள் உட்கொள்ளவேண்டும்.(W.)