தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன ; தீக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See வெய்யன், 4.
  • அக்கினிக்கடவுள். வெய்யவன் படையை விட்டான் (கம்பரா. அதிகாய. 203). 3. Fire-god;
  • . 2. See வெய்யோன், 2. வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172).
  • . 1. See வெய்யன், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை. 1.See வெய்யன், 1. 2. See வெய்யோன், 2. வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172). 3.Fire-god; அக்கினிக்கடவுள். வெய்யவன் படையைவிட்டான் (கம்பரா. அதிகாய. 203). 4. See வெய்யன், 4.