தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூடானது ; கொடியது ; தாங்கமுடியாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாங்கமுடியாதது. அரும் பெரு மூப்பும் வெய்யதாயது (கம்பரா. மந்திரப். 62). 3. That which is unbearable;
  • கொடியது. 2. That which is cruel;
  • சூடானது. (யாழ். அக.) 1. That which is hot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. bisiyadu.]1. That which is hot; சூடானது. (யாழ். அக.)2. That which is cruel; கொடியது. 3. Thatwhich is unbearable; தாங்கமுடியாதது. அரும்பெரு மூப்பும் வெய்யதாயது (கம்பரா. மந்திரப். 62).