தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பமான ; கொடிய ; விரும்புதற்குரிய .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1). 1. Hot;
  • விரும்புதற்குரிய. வெய்யநெய் (தக்கயாகப். 506). 3. Desirable;
  • கொடிய. 2. Fierce, cruel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. hot, fierce, கொடிய. வெய்யவன், வெய்யோன், the sun; 2. a cruel man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < வெம்-மை. [K. bisiya.]1. Hot; வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக(திவ். இயற். 1, 1). 2. Fierce, cruel; கொடிய.3. Desirable; விரும்புதற்குரிய. வெய்யநெய்(தக்கயாகப். 506).