தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பம் , கடுமை ; சினம் ; விருப்பம் ; வீரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக. 10). Extreme pain or distress;
  • வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11). 1. Hear; glow;
  • கடுமை. (சீவக. 744.) 2. Severity, harshness; cruelty;
  • கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப். 15, 47). 3. Anger, wrath;
  • விருப்பம். (தொல். சொல். 334.) 4. Desire;
  • பராக்கிரமம். உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4). 5. Might, valour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat, glow, வெப்பம்; 2. severity, harshness, கடுமை; 3. desire, விருப்பம். The adjective வெ see separately.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை, உட்டணம், கடுமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. umma, M.vemma.] 1. Heat; glow; வெப்பம். அழலன்னவெம்மையால் (கலித். 11). 2. Severity, harshness;cruelty; கடுமை. (சீவக. 744.) 3. Anger, wrath;கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப்.15, 47). 4. Desire; விருப்பம். (தொல். சொல். 334.)5. Might, valour; பராக்கிரமம். உலக மூன்றுமென்வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4).
  • n. Extreme pain ordistress; கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக.10).