தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுமாப்பு ; பொருட்படுத்தாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுமாப்பு. (W.) 1. Haughtiness, pride;
  • அலட்சியம். தரும்பொருளை வெம்பிளிக்கை பண்ணாதே. 2. Disregard;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகங்காம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh.வம்பு + அளி-. 1. Haughtiness, pride; இறுமாப்பு.(W.) 2. Disregard; அலட்சியம். தரும்பொருளைவெம்பிளிக்கை பண்ணாதே.