தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வெப்பம் ; சூடான உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வெப்பம். அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற்றட்ப மாற்றி (சீவக. 1746).
  • சூடான உணவு. புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் . . . உண்ட பின்னை (புறநா. 269, 4). 2. Hot food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெப்பு. 1. Seeவெப்பம். அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற்றட்ப மாற்றி (சீவக. 1746). 2. Hot food; சூடானஉணவு. புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் . . .உண்ட பின்னை (புறநா. 269, 4).