தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றியடைந்தோன் ; புலனடங்கப்பெற்றோன் ; அருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வென்றவன், 1, 2.
  • அருகக்கடவுள். (சூடா.) 2. Arhat, as one who conquered the world by His renunciation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a conqueror, see வெல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெல்-. 1.See வென்றவன், 1, 2. 2. Arhat, as one whoconquered the world by His renunciation;அருகக்கடவுள். (சூடா.)