தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வென்றோர் சூடும் மாலை ; வெற்றியொழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிவரிசை. வென்றிமாலை கேட்டு (சீவக. 2325). 2. Series of victories;
  • . 1. See வெற்றிவாகை. (யாழ். அக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +மாலை. 1. See வெற்றிவாகை. (யாழ். அக.) 2.Series of victories; வெற்றிவரிசை. வென்றிமாலைகேட்டு (சீவக. 2325).