தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் காட்டும் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாற்றானொடுக்கழும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங்கூத்து. (சிலப். 3, 13, உரை.) Dance exhibiting the downfall of the enemy and the triumph of one's king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வென்றி +. (Nāṭya.) Dance exhibiting thedownfall of the enemy and the triumph of one'sking; மாற்றானொடுக்கமும் மன்னனுயர்ச்சியுங் காட்டுங்கூத்து. (சிலப். 3, 13, உரை.)