தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிபெற்றவன் ; பற்றற்றுச் சித்தி பெற்றவன் ; அருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றற்றுச் சித்திபெற்றவன். வென்றவ ருலகம் பெற்ற வேந்து (சீவக. 956). 2. Siddha, as one who has renounced the world;
  • . 3. See வென்றோன், 2. வென்றவன் பாதஞ் சேர்ந்து (சீவக. 1437).
  • செயித்தவன். வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை (தேவா. 1024, 5). 1. Victor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Victor; செயித்தவன். வென்றவன் வென்றவன்வேள்வியில் விண்ணவர் தங்களை (தேவா. 1024,5). 2. Siddha, as one who has renounced theworld; பற்றற்றுச் சித்திபெற்றவன். வென்றவ ருலகம்பெற்ற வேந்து (சீவக. 956). 3. See வென்றோன், 2.வென்றவன் பாதஞ் சேர்ந்து (சீவக. 1437).