தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுவலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வெந்திறல். வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் (குறள், 895).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்-மை +துப்பு. See வெந்திறல். வெந்துப்பின் வேந்துசெறப்பட்டவர் (குறள், 895).