பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொதிப்பு ; சினம் ; கட்டு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கட்டு. (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு.) Bond, union;
சினம். வெந்திப்புடன்வரு மவுணேசனையே (திருப்பு. 136). 2. Anger;
கொதிப்பு. 1. Heat;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொதிப்பு, சினப்பு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < வெந்தி-. (யாழ்.அக.) 1. Heat; கொதிப்பு. 2. Anger; சினம்.வெந்திப்புடன்வரு மவுணேசனையே (திருப்பு. 136).
n
. < வெந்தி-. 1.Bond, union; கட்டு. (திருப்பு. 136, கீழ்க்குறிப்பு.)