தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல் ; சூடாதல் ; ஒற்றுமையாதல் ; கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமையாதல். -tr. To be united;
  • கட்டுதல். To bind;
  • சினங்கொள்ளுதல். (திருப்பு. 136.) 1. To get angry;
  • சூடாதல். 2. To be hot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1.To get angry; சினங்கொள்ளுதல். (திருப்பு. 136.)2. To be hot; சூடாதல்.
  • 11 v. < வெந்தம்.intr. To be united; ஒற்றுமையாதல்.--tr. Tobind; கட்டுதல்.