தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகு. (பிங்.) Back;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the back, முதுகு. வெந்நிட, to retreat, to flee before an enemy, முதுகிட, புறங்காட்ட.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முதுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வெரிந். [T. vennu, K.ben.] Back; முதுகு. (பிங்.)
  • n. cf. வெந்துருகல்.A defect in coins; நாணயக்குற்றவகை. (சரவண.பணவிடு. 66.)