தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளஞ்சூடு ; சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உஷ்ணத்தாலுண்டாம் வயிற்றுப்போக்கு. (W.) 2. Frothy diarrhoea, due to heat in the system;
  • இளஞ் சூடு. 1. Warmth, moderate heat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெதும்பு-.1. Warmth, moderate heat; இளஞ் சூடு. 2.Frothy diarrhoea, due to heat in the system;உஷ்ணத்தாலுண்டாம் வயிற்றுப்போக்கு. (W.)