தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கில். குடசமும் வெதிரமும் (சிலப். 13, 157). Bamboo;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவிடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெதிர். cf. vētra.Bamboo; மூங்கில். குடசமும் வெதிரமும் (சிலப். 13,157).